இணையதள குற்றம்

img

இணையதளக் குற்றங்களை தடுக்க நடவடிக்கை

இணையதளக் குற்றங்களை தடுப்பது தொடர்பாக சமூகவலைதள பிரதிநிதிகளுடன் தலைமைச்செயலாளர் ஆலோசனை நடத்தி ஜூன் 6 ஆம் தேதியன்று அறிக்கை தரவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.