வேலையில் அரசுப் பள்ளியில் சுமார் 5000 ஆசிரியர்களும் அரசு உதவி பெறும் பள்ளியில் சுமார் 6000 ஆசிரியர்கள்....
வேலையில் அரசுப் பள்ளியில் சுமார் 5000 ஆசிரியர்களும் அரசு உதவி பெறும் பள்ளியில் சுமார் 6000 ஆசிரியர்கள்....
மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்கள் முன்பு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்.....
அரசு, அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பணி யாற்றி வரும் இடை நிலை ஆசிரியர்கள் தங்களுக்கு பதவி உயர்வு வழங்காமல் இருப்பது மன உளைச்சலை ஏற்படுத்தியிருப்பதால் தமி ழக அரசும் கல்வித்துறையும் தலையிட வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்கள்.