union government
“ரிசர்வ் வங்கியிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாயை பொது முதலீட்டு திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும். வேலைவாய்ப்பு அதிகரித்திட, பொது முதலீட்டை அதிகரிக்க வேண்டும்.
பொருளாதார நெருக்கடியால் ஏழை-எளிய மக்கள் மீது கொடூரத் தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டுள்ள நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் கொள்கைகளைக் கண்டித்து நாடு முழுவதும் இடதுசாரிக் கட்சிகள் அக்டோபர் 16 புதனன்று மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.