new-delhi ஆளுநர் கிரண்பேடி மீது காவல் நிலையத்தில் புகார் நமது நிருபர் மே 29, 2019 சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ஆளுநர் கிரண்பேடி மீறுவதாக கூறி புதுவை பெரியகடை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.