முதல்வர் சந்திரசேகர் ராவ் விசாரணைக்கு.....
முதல்வர் சந்திரசேகர் ராவ் விசாரணைக்கு.....
வாங்கிய கடன் கட்டமுடியாமல் தற்கொலை செய்து கொள்வதாக எழுதியதிலிருந்த....
காவல்துறை இச்சட்டத்தை பயன் படுத்தி வழிப்பறி செய்வது போல் பலமடங்கு அபராதங்களை விதிக்கிற செய்திகள் அன்றாடம் வெளிவருகிறது. ....
இந்திய ஆட்டோமொபைல் உதிரிப்பாகங்கள் உற்பத்தியாளர்கள் அமைப்பு(Automotive Component Manufacturers Association of India-ACMA) தலைவர் ராம் வெங்கட்ரமணி, “ஆட்டோமொபைல் துறைக்கு ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பு, இந்த துறையோடு முடிந்துபோகாது; நாட்டின் மொத்த உற்பத்தியில் 50 சதவிகிதத்தைப் பாதிக்கும்” என்று எச்சரிக்கிறார்....
சுவிஸ் நிறுவனமான ஹெஸ் வழங்கும் தொழில்நுட்பஉதவியுடன் கேரள மாநிலசாலை போக்குவரத்து கழ கத்துக்கு (கேஎஸ்ஆர்டிசி) தேவையான மின்சார பேருந்துகளை 9 மாதங்களில் உற்பத்தி செய்யவும்கேஏஎல் முடிவு செய்துள்ளது....
சம்மேளனம் துவங்கி 25 ஆம் ஆண்டு நடைபெறுவதால் 2019ஆகஸ்ட் துவங்கி 2020 ஆகஸ்ட்வரை ஓர் ஆண்டுக்கு வெள்ளிவிழா ஆண்டாக கொண்டாடுவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது...
ஆட்டோ ரிக்சா ஓட்டுநர் சங்கத்தின் (சிஐடியு) கல்பனா ஆட்டோ நிலைய ஆலோசனை கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் செவ்வாயன்று நிலையஅலுவலகத்தில் நடைபெற்றது.