ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் தஞ்சை பனகல் கட்டிடம் அருகே திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது