nagercoil அழிக்காலில் வீடுகளில் கடல் நீர் புகுந்தது கடல் சீற்றம்.... குமரியில் கடல் உள்வாங்கியது..... நமது நிருபர் ஜூன் 30, 2021 ஒவ்வொரு ஆண்டும் கடல் சீற்றம் காரணமாக ஊருக்குள் வெள்ளம் புகுந்து பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது.....