oil-price பெட்ரோல் - டீசல் விலை உயர்வு மூலம் ஒரே ஆண்டில் 88 சதவிகிதம் ‘வருவாய்’ அதிகரிப்பு.... கலால் வரியாக ரூ.3.35 லட்சம் கோடியை அள்ளிய ஒன்றிய அரசு.... நமது நிருபர் ஜூலை 21, 2021 நடப்பு 2021-22 நிதியாண்டில் இதுவரை பெட்ரோல் விலை 39 முறை மற்றும் டீசல் விலை 36 முறை அதிகரிக்கப்பட்டுள்ளது....