அயோத்தி தீர்ப்பு

img

அயோத்தி தீர்ப்பு நாட்டின் பன்முகத் தன்மையில் அரிமானத்தை ஏற்படுத்தும்: தமுஎகச

எந்தவொரு தீர்ப்பின் உள்ளுறையாகவும் நீதியே இருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பை பாபர் மசூதி நிலவுரிமை தொடர்பான தீர்ப்பில் உச்சநீதிமன்றம் நிறைவேற்றத் தவறியிருக்கிறது