திங்கள், நவம்பர் 30, 2020

அனைத்து தொழிற்சங்கங்கள்

img

விவசாயிகளுடன் இணைந்து போராட அனைத்து தொழிற்சங்கங்கள் அறைகூவல்...

இந்திய விவசாயிகள், விவசாயத்தொழிலாளர்களின் உரிமைகளை கொன்றொழி க்கின்றன. பதுக்கலையும் கள்ளச்சந்தையையும் இவை சட்டப்பூர்வமாக்கிவிட்டன....

img

தொழிலாளர் வர்க்கத்தை வஞ்சிக்காதே!

தில்லியில் ராஜ்கட்டில் உள்ள காந்தி  சமாதி முன்பு மத்திய தொழிற்சங்கங்களின் தேசிய தலைவர்கள் பங்கேற்ற தர்ணா போராட்டம் நடைபெற்றது...

img

தொழிலாளர்களைத் தாக்கிய இந்து முன்னணி அனைத்து தொழிற்சங்கங்கள் கடும் கண்டனம்

பனியன் தொழிற்சாலையில் புகுந்து வன்முறை வெறியாட் டத்தை நிகழ்த்தி தொழிலாளர் களைத் தாக்கிய இந்து முன்னணி சமூக விரோதிகளுக்கு அனைத்து பனியன் தொழிற்சங்கங்கள் கண் டனம் தெரிவித்துள்ளன.

img

பாதுகாப்புத் துறையை தனியார்மயமாக்குவதா? அனைத்து தொழிற்சங்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவன மான பாதுகாப்பு படைகலன் தொழிற்சாலை களை கார்ப்பரேட் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நுழைவு வாயில் முன் திங்களன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

;