அந்நியர் கபளீகரம் செய்யும்

img

வரியின்றி வேளாண் விளைபொருட்கள் இறக்குமதி இந்திய சந்தையை அந்நியர் கபளீகரம் செய்யும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாதே!

நாடுகளிலிருந்து வரியின்றி வேளாண் விளைபொருட்களை இறக்குமதி செய்து, இந்திய சந்தையை அந்நிய நாடுகள் கபளீகரம் செய்யும்  ஒப்பந்தத்தில்  மோடி அரசு கையெழு த்திடக் கூடாது என்று வலியுறுத்தி  தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நவம்பர் 4 அன்று போராட்டம் நடைபெறுகிறது.