அதிமுகவை

img

சாரப்பழஞ்சி கூட்டுறவு சங்க தேர்தல்... அதிமுகவை முறியடித்து சிபிஎம் வெற்றி

பல ஆண்டுகளாக நிர்வாகத்தில் இருந்த அதிமுகவினரின் பணபலத்தையும், அதிகார பலத்தையும் உடைந்தெறிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முதல் முறையாக கூட்டுறவு சங்கநிர்வாகத்தை கைப்பற்றியுள்ளது. ....

img

அமமுகவுடன் அதிமுகவை இணைப்போம்: தினகரன்

சட்ட போராட்டத்தில் சசிகலா வென்றால் அ.ம.மு.க.வுடன் அதிமுகவை இணைப்போம் என்று டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.