tamilnadu

img

ஈரோடு கிழக்கில் வாக்கு எண்ணிக்கை நிலவரம்

ஈரோடு கிழக்கில் பிப்ரவரி 27 ஆம் தேதி நடந்த இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. 
தற்போது வரை 3 சுற்றுகள் வாக்கு எண்ணப்படுள்ள நிலையில்
 25033 வாக்குகள் பெற்று காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.
 8358 வாக்குகள் பெற்று அதிமுக இரண்டாம் இடத்திலும்,
 2005 நாம் தமிழர் கட்சி மூன்றாம் இடத்திலும் உள்ளது. 

                                                                                                                                                                                                                                                                                                                                                 

 205 வாக்குகள் பெற்று நான்காம் இடத்திலும் உள்ளது.


 4 ஆவது சுற்றின் வாக்கு எண்ணிக்கை நிலவரம்..


31928 வாக்குகள் பெற்று காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது
10,618 வாக்குகள் பெற்று அதிமுக இரண்டாம் இடத்திலும்,
1,620 நாம் தமிழர் கட்சி மூன்றாம் இடத்திலும்
290 வாக்குகள் பெற்று நான்காம் இடத்திலும் உள்ளது.

5 ஆவது சுற்றின் வாக்கு எண்ணிக்கை நிலவரம்


39,692 வாக்குகள் பெற்று காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது
13,515 வாக்குகள் பெற்று அதிமுக இரண்டாம் இடத்திலும்
2,031 நாம் தமிழர் கட்சி மூன்றாம் இடத்திலும்
1,017 வாக்குகள் பெற்று நான்காம் இடத்திலும் உள்ளது.

6 ஆவது சுற்றின் வாக்கு எண்ணிக்கை நிலவரம்


  46,116 வாக்குகள் பெற்று காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது
  16,778 வாக்குகள் பெற்று அதிமுக இரண்டாம் இடத்திலும்,
  3,061 நாம் தமிழர் கட்சி மூன்றாம் இடத்திலும் உள்ளது
  1,017 வாக்குகள் பெற்று நான்காம் இடத்திலும் உள்ளது.

7 ஆவது சுற்றின் வாக்கு எண்ணிக்கை நிலவரம்


53,735 வாக்குகள் பெற்று தொடர்ந்து காங்கிரஸ் முன்னிலை
20,041  வாக்குகள் பெற்று அதிமுக இரண்டாம் இடத்தில் உள்ளது
3,604 நாம் தமிழர் கட்சி மூன்றாம் இடத்தில் உள்ளது
 

;