கேரள கன்னியாஸ்திரிகளை சந்தித்த மாதர் சங்க தலைவர்கள்
பாஜக ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்தில் கேரளாவைச் சேர்ந்த 2 கன்னியாஸ்திரிகள் மதமாற்றம் மற்றும் ஆள்கடத்தல் உள்ளிட்ட பொய்யான குற்றச்சாட்டுகளின் கீழ் துர்க் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இத்தகைய சூழலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கன்னியாஸ்திரிகளை ஜனநாயக அனைத்திந்திய மாதர் சங்க தலைவர் பி.கே. ஸ்ரீமதி, கேரள மாநில தலைவர் சி.எஸ்.சுஜாதா ஆகியோர் நேரில் சந்தித்தனர்.