பாலியல் வழக்கில் முன்னாள் பிரதமர் நமது நிருபர் ஆகஸ்ட் 1, 2025 8/1/2025 7:57:01 PM பாலியல் வழக்கில் முன்னாள் பிரதமர் தேவகவுடா பேரன் பிரஜ்வால் ரேவண்ணா குற்றவாளி என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட பிரஜ்வாலுக்கான தண்டனை சனிக்கிழமை அன்று அறிவிக்கப்படும்.