உலகக்கோப்பை நெருங்குவதால் உடல் நலத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறேன்.எனக்கு ஏற்கெனவே முதுகுவலி இருப்பதால் பயிற்சியின் போது சிறிது நேரம் ஓய்வு எடுத்துக்கொள்வேன். கிரிக்கெட் போட்டியில் உடல்தகுதி தேர்ச்சி பெறவேண்டுமானால் ஏறக்குறைய 5 ஆண்டுகள் காத்தி ருக்க வேண்டும் என்பதால் உடல் நலம்தான் மிக முக்கியம். எனதுவெற்றி ரகசி யத்தை வெளிப்படையாகக் கூறி னால் அடுத்தாண்டு ஐபிஎல் சீசனில் என்னை யாரும் ஏலம் எடுக்கமாட்டார்கள். ஓய்வுபெறும் வரை எனது வெற்றி ரகசியத்தை வெளியிடமாட்டேன்.
ஐபிஎல் தொடரின் சென்னை கேப்டன் தோனி அளித்த பேட்டியிலிருந்து....