புலவர் படிப்புக்கான தேர்வு எழுதி, 1951-ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.....
புலவர் படிப்புக்கான தேர்வு எழுதி, 1951-ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.....
பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படுகிறது.....
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தில்...
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள், தீக்கதிர் நிர்வாகிகள் ஊழியர்கள், பத்திரிகையாளர்கள், உறவினர்கள் பல்வேறு அரசியல் கட்சியினர் உள்படபலர் அஞ்சலி செலுத்தினர்....
உலகக்கோப்பை நெருங்குவதால் உடல் நலத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறேன்.எனக்கு ஏற்கெனவே முதுகுவலி இருப்பதால் பயிற்சியின் போது சிறிது நேரம் ஓய்வு எடுத்துக்கொள்வேன்
திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் சிவா (32). இவர், தனியார் நகைக்கடன் நிறுவன ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார். கடந்த 2-ஆம் தேதி சிவா பைக்கில் ஆரணி-போளூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றார். அப்போது ஏற்பட்ட விபத்தில் பலத்த காயமடைந்த அவர் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்