உலகக் கோப்பை அணியில் இடம்பெறாததால் சில வீரர்கள்ஏமாற்றம் அடைந்திருப்பார்கள்.ஆனால் 15 பேரை மட்டும் தானேதேர்வு செய்யமுடியும்? தேர்வு செய்யப்பட்டுள்ள 15 வீரர்களை கொண்டுள்ள இந்திய அணி கோப்பையை வெல்லும்.நான்காம்நிலை வீரர் குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது
நான் அவெஞ்சர்ஸ் பட ரசிகன்.என்னை ரசிகர்கள் சூப்பர் ஹீரோ என கூறுவது மகிழ்ச்சியாக உள்ளது.எனது தோள்களில் இருந்து தான் அதிக சக்தி கிடைக்கிறது.மேலும் கை, கண், பேட் செயல்பாடு ஆகியவற்றின் கூரிய செயல்பாடு மிகப்பெரிய ஷாட்களை தீர்மானிக்கிறது.கிரிக்கெட்டில் உடல் தகுதியுடன் இருந்தால் பெரிய ஸ்கோர்களை அடிக்க முடியும்.
தோனி இல்லாத இரண்டு போட்டிகளையும் சென்னை மிக மோசமாக விளையாடியது.அவர் இல்லாமல் ஐபிஎல் போட்டியில் களமிறங்குவது கடினமான விஷயம் தான்.தற்போதைய கேப்டன் ரெய்னா சிறப்பாகச் செயல்பட்டாலும் தோனியைப் போல் செயல்பட கடும் சிரமப்படுகிறார்.தோனி இடத்தை நிரப்புவது என்பது நினைக்க முடியாத காரியம்.
உலகக்கோப்பை நெருங்குவதால் உடல் நலத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறேன்.எனக்கு ஏற்கெனவே முதுகுவலி இருப்பதால் பயிற்சியின் போது சிறிது நேரம் ஓய்வு எடுத்துக்கொள்வேன்
நான் ராஜஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெறச் செய்தது மகிழ்ச்சியாக உள்ளது.
ஐபில் அணியின் பெங்களூரு கேப்டன் விராட் கோலி அளித்த பேட்டியிலிருந்து....
பெங்களூரு அணியின் அதிரடி வீரர் டி வில்லியர்ஸ் அளித்த பேட்டியிலிருந்து....
இரண்டில் ஒரு இந்தியர் என்ற அளவில், அதாவது70 கோடி இந்தியர்கள் தினந்தோறும் இரவு படுக்கைக்கு வயிற்றுப் பசியுடன் செல்வதாக மெக்கின்ஸிஅறிக்கை தெரிவிக்கிறது