வியாழன், செப்டம்பர் 23, 2021

politics

img

வன்முறையை களையும் வாக்குரிமை

காண்பதும், ரசிப்பதும், சுவைப்பதும் பொதுவான மனித உணர்வுகள். இயற்கையிடம் மட்டுமல்ல சக மனிதர்களின் மீதான நேசத்துடன் இணைந்த உணர்வுகளும் கூட! குறிப்பாக பாலின வேறுபாடு காரணமாக வேறுபட்ட வாழ்நிலை கொண்ட ஆண் பெண்களிடையே இயல்பாய் மலரும் ஈர்ப்பு நேசமாக மாற மனிதரை மனிதர் மதிக்கும் குணம் மிகமிக அவசியமாகிறது!ஆனால் நடைமுறையில் ஆண் தன்னை மேலானவனாய் நிறுத்திக் கொண்டு பெண்ணைக் காண்பதால் அவளின் குண மதிப்பு மட்டுமல்ல உயிர் மதிப்பு கூட அவன் கண்ணுக்குத் தெரிவதில்லை!

img

எங்கள் ஓட்டு மோடி - எடப்பாடிக்கு இல்ல...

அஞ்சு வருஷத்துக்கு முன்னால ஒரு நாளைக்கு1000 முதல் 1500 ரூபா சம்பாதித்தேன். இப்போ ஒரு நாளைக்கு 500 ரூபாய் சம்பாதிப்பதே மிகவும் கடினமாக உள்ளது. ஆட்டோ தொழிலில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்ததால்எங்கள் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல கோவையில் தொழில்நசிந்து போனதால் பொதுமக்களிடம் பணப்புழக்கம் இல்லை. எனவே பாஜக அரசு மாற வேண்டும்.

img

நீட் தேர்வை ரத்து முடியாதாம் - பாஜக அமைச்சர் பியூஸ் கோயல்

நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று பாஜக அமைச்சர் பியூஸ் கோயல் இன்று செய்தியாளர்களிடம் பேசி உள்ளார். இது தமிழக மாணவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

img

பட்டுக்கோட்டையில் கே.வரதராசன் பிரச்சாரம்

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்திற்கு வாக்குகள் கேட்டு பட்டுக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் கே.வரதராசன் உரையாற்றினார்.

;