வியாழன், செப்டம்பர் 23, 2021

politics

img

ஒன்றுபட்ட போராட்டமே எட்டு வழிச் சாலை ரத்தாக காரணம்: வைகோ

தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என தி.மு.க. வாக்குறுதி அளித்துள்ளதால் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்துள்ள திமுக கூட்டணிக்கு அனைத்து மக்களும் வாக்களிக்க வேண்டும்

img

அரசியல் சாசன சிற்பி அண்ணல் அம்பேத்கர்

அரசியல் சாசன சிற்பி அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளான ஞாயிறன்று (ஏப்.14) தமிழகம் முழுவதும் அவரது சிலைகளுக்கு தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

img

கோவை நாடாளுமன்ற தொகுதி

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி.ஆர்.நடராஜனை ஆதரித்து ஞாயிறன்று கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள கரும்புக்கடை மைதானத்தில் மாபெரும் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது

img

நாமக்கல் தொகுதி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி

நாமக்கல் தொகுதி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் சின்ராஜை ஆதரித்து நாமக்கல்லில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்.

img

பாஜகவை வெளியேற்ற வேண்டும் என்ற முழக்கம் இந்தியா முழுவதும் எழுந்துள்ளது

மத்திய ஆட்சியிலிருந்து பாஜகவை வெளியேற்ற வேண்டும், நாட்டை காப்பாற்ற வேண்டும் என்ற முழக்கம் இந்தியா முழுவதும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே நிச்சயம் ஆட்சி மாற்றம் நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் து.ராஜா கூறினார்

img

மக்கள் தோழனுக்கு மகத்தான வரவேற்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் கோவை தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் ஞாயிறன்று தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து தனது இறுதி கட்ட வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தை மேற்கொண்டார். இவருக்கு செல்லும் இடமெல்லாம் பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்து ஆதரவு தெரிவித்தனர்.

img

திருமாவளவனின் ‘அரசியல் பானை’

சிதம்பரம் தொகுதியில் நாடாளுமன்றத்திற்கு போட்டி யிடக்கூடிய வேட்பாளர் நீங்கள் அறிந்த வேட்பாளர், புரிந்த வேட்பாளர், உங்களையும் அறிந்து புரிந்து தெரிந்து வைத்திருக்கக்கூடிய ஒரு சிறப்பிற்குரிய வேட்பாளர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவராக இருக்கக்கூடிய தொல்

img

கைத்தறி நெசவாளர்களை கண்ணீர் கடலில் தவிக்கவிட்ட மோடி அரசு

தமிழகத்தில் வேளாண் துறைக்கு அடுத்த படியாக அதிகமான மக்களுக்கு வேலைவாய்ப்பு அளித்த துறை கைத்தறி நெசவு தொழில் ஆகும். அதிலும் சிறப்பான இடத்தில் இருந்தது பட்டு கைத்தறி நெசவாகும்.தமிழகத்தில் காஞ்சிபுரம், மதுரை, ஆரணி, பரமக்குடி, புவனகிரி, திருபுவனம்,குடந்தை, தஞ்சை ஆகிய ஊர்கள் பட்டு கைத்தறி நெசவுக்கு பெயர் பெற்ற ஊர்கள் ஆகும். இந்தத் தொழிலில் பல இலட்சம் குடும்பங்கள் ஈடுபட்டு வந்தன

;