headlines

img

தடம் மாறும் இந்திய ரயில்வே

இந்திய ரயில்வேக்கான 100 நாள் திட்டத்தை மோடி அரசு அறிவித்துள்ளது.பயணிகள் ரயில்க ளையும் சரக்கு ரயில்களையும்  தனியார் இயக்கிக் கொள்ள அனுமதி வழங்கப்படும் என்பதுதான் அது.

img

வதந்தி அல்ல வாதை!

சென்னையில் தண்ணீர்த் தட்டுப்பாடு இருப்பதாக எதிர்க்கட்சிகளால் பொய்யான தோற்றம் உருவாக்கப்படுவதாகவும் அதை பொது மக்கள் நம்ப வேண்டாம் என்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.

img

ஆபத்தை அழைக்க வெற்றிலை பாக்கா?

கூடங்குளத்தில் அணுக் கழிவு மையம் அமைப்பதால் பொது மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராசன் கூறி யுள்ளார்.

img

மூச்சுக் காற்று நிற்கலாம் மூட்டிய நெருப்பு அணையுமா? மயிலைபாலு

முற்போக்கில் ஆரம்பித்து வாழ்க்கை முடியும்போது பிற்போக்கில் அல்லது திருத்தல்வாதத்தில் மூழ்கி மண்ணாகிப்போனவர்களை நமட்டுச்சிரிப்போடு காலம் உள்வாங்கி செமித்துவிடுகிறது.

img

கானமழை பொழிந்த முகில்

முகில் என்றால் சின்னப் பல்வரிசை சிரிப்பு; வார்த்தைகளை அழுத்தி உச்சரிக்கும் பாங்கு; முதல் சந்திப்பிலேயே மனதில் இடம்பிடிக்கும் வசீகரம் இவற்றின் இணைவு என்று பொருள்.

img

இஸ்லாமிய பெண் மனதை சொற்களால் நெய்தவர் -மணிமாறன்

மரணம் தன் கொடிய நாவினைச் சுழற்றி அலை கிறது நம் நிலமெங்கும். கிரிஷ்கர்னாட், கவிஞர் முகில், செயற்பாட்டாளன் தோழர் அசோக், எழுத்தாளன் ரோஜா குமார் என மரணம் நம்மை நிலைகுலையச் செய்கிறது.

img

கை, கால் வெட்டப்பட்டாலும் தொண்டை இருக்கேய்யா....

“டாக்டர்களுக்குத்தான் இந்த விஷயங்கள் மிக நன்றாகத் தெரியும். என்னுடைய கைகளாலும் கால்களா லும் என்ன பயன்? நான் தொண்டையைக் கொண்டுதானே பாடப் போகிறேன்

img

பெருந்தெய்வ வழிபாடும் பெண்தெய்வ வழிபாடும்

சமூக மாற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் இன்றைய சூழலில் நிச்சயம் படித்து தெளிவைப்பெற உதவியாக இருக்கும் நூல் சிகரம்.ச.செந்தில்நாதன் அவர்களின் பெருந்தெய்வ வழிபாடும் பெண் தெய்வ வழிபாடும்..

img

கூட்டுக் களவு ஆட்சி

இந்திய நாடாளுமன்றத்தின் 17வது மக்களவை இன்று (ஜுன் 17) கூடுகிறது. இந்தத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி, ரூ.27 ஆயிரம் கோடியை செலவழித்து, மீண்டும் அரியணையை கைப்பற்றி இருக்கிறது.

img

மக்களிடம் செல்வோம்!

17ஆவது மக்களவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாட்டில் மிகவும் கவலையை ஏற்படுத்தியிருக்கக்கூடிய அம்சம் என்பது, கட்சியின் ஒட்டுமொத்த வாக்கு சதவீதத்தில் வீழ்ச்சி தொடர்ந்து கொண்டிருப்பதாகும்.

;