மத்திய அரசின் கீழ் இயங்கும் ‘நிதி ஆயோக்’ தொழிலாளர் நலச் சட்டங்களைத் தொழிலாளர் விரோத சட்டமாக மாற்றுவதற்குத் தேவையான ‘சீர்திருத்தங்களை’ அறிவித்திருக்கிறது
சர்வதேச நிதி மூலதனமும் இடதுசாரிகளின் அரசியல் செல்வாக்கை அழித்து ஒழிப்பதில் குறியாக இருக்கின்றன. தங்கள் நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள அவை பிற்போக்கு இந்துத்துவா சக்திகளைப் பயன்படுத்திக் கொள்கின்றன.
தமிழகத்தில் அஞ்சல் துறை, ரயில்வே போன்ற மத்திய அரசு துறைகளை தொடர்ந்துதமிழ்நாடு மின்வாரியத்திலும் பிற மாநிலத்தவரை பணி நியமனம் செய்யும் கொடுமை நடைபெற்றுள்ளது
குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் 2017 ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பின்படி அனைத்து பள்ளிகளும் பள்ளிக் கல்வித் துறையின் தடையின்மைச் சான்று மற்றும் அங்கீகாரம்பெற்றே செயல்படவேண்டும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரிக் கட்சிகளும் மடிந்துவிட்டன என்று நாட்டிலுள்ள பல பிரதான செய்தியேடுகள் தலையங்கங்கள் தீட்டியுள்ளன. ‘இடதுசாரிகள் காலம் முடிந்துவிட்டது’ அல்லது ‘இடதுசாரிகள் கரைந்துகொண்டிருக்கிறார்கள்’ என்று தீர்ப்பும் பகர்ந்திருக்கின்றன.
மத்தியில் மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு மீண்டும் பொறுப்பேற்க உள்ள நிலையில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், அயோத்தியில் ராமர் கோவிலை கட்டி முடிக்க வேண்டும்
தாகத்துக்கு தண்ணீர் கேட்டால் மேகத்துக்கு குழாய் அமைப்போம் என்று சொல்வதுபோல மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, கோதாவரி-காவிரி நதிகள் இணைப்பு பற்றி பேசுகிறார். மக்களவைத் தேர்தலின்போது பேசியதையே தற்போதுகட்காரி தனது டுவிட்டர் பக்கத்திலும் கூறியுள்ளார்
தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் பிரதமர்மோடி, அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்துச் செல்வோம் என்றும், குறிப்பாக சிறுபான்மை மக்கள் அச்சமின்றி வாழும் சூழலைஏற்படுத்துவோம் என்றும் கூறினார்
நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு என்ற பாரதியின் பாடல் எவ்வளவு உண்மை என்பதற்கு சிலம்பொலி செல்லப்பனாரின் வாழ்க்கையே எடுத்துக்காட்டு.