வேறு வேறு சாதியைச் சார்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்வதைக் கலப்பு மணம் என்ற பெயரில் குறித்தார்கள் முன்பு. சாதியின் இருப்பை அங்கீகரித்து உருவாக்கப்பட்ட சொல் அது. “மனுசனும் கால்நடையுமா கல்யாணம் பண்ணிக்கிறாங்க.... ?

ஆய்வியல் அறிஞர் அருணன் எழுதியுள்ள புதிய நூல் “தேவ - அசுர யுத்தம், ஆரிய திராவிட யுத்தமா? என்பது புராண புனை கதைகள்தான் இந்தியா வின் வரலாறு என்று வரலாற்றிற்கு வர்ணம் அடிப்பவர்கள் மத்திய ஆட்சியதி காரத்தை மீண்டும் தக்கவைத்துள்ள நிலையில், மெய்யான வரலாற்றை நோக்கி வெளிச்சக் கற்றைகளை வீச வேண்டிய அவசியம் அதிகமாகியுள்ளது.
1952 ஆம் ஆண்டில் அந்த விழா நடந்தது. அதற்குப் பின்னால் எவ்வளவோ விழாக்கள்..... எவ்வளவோ நிகழ்ச்சிகள்.
செகந்திராபாத் ரயில் சந்திப்பில் ரயில் வருமுன்னே பொதுபெட்டி நிற்கக்கூடிய இடத்தில் பிச்சைக்காரர்கள் வரிசையாக நிறுத்தப்பட்டனர்
சென்னை இடையிலான எட்டு வழிச்சாலை திட்டம் நடைமுறைப்படுத்தப்படு வது உறுதி என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளதன் மூலம் மீண்டும் விவசாயிகளை போராட்டக்களத்திற்கு இறக்க முடிவு செய்துள் ளார்
அணுமின் உலைகளில் பயன்படுத்தப்பட்ட யுரேனியம் உள்ளிட்ட அணுசக்திக் கழிவுகளை பாதுகாப்பாக வெகுதொலைவுக்குக் கொண்டுசென்று பராமரிக்க வேண்டியது அவசியமாகும்.
காலத்தின் தேவைக்கேற்ப கல்விக் கொள்கை மாற வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை