70 வயது பூர்த்தியடைந்த ஓய்வூதி யர்களுக்கு 10 சதம் கூடுதல் ஓய்வூதி யம் வழங்க முதல்வரின் கவனத் திற்கு கொண்டு செல்லும் வகை யில், அனைத்துத்துறை ஓய்வூதியர் அமைப்பின் மாவட்டத் தலைவர் வ. பன்னீர்செல்வம் தலைமையில், ஈரோட்டில் அமைச்சர் சு.முத்து சாமி-யிடம் சனியன்று மனு அளிக் கப்பட்டது.
