திங்கள், ஜனவரி 25, 2021

headlines

img

இறைச்சி இல்லையென்றால் சூப் சாப்பிடுங்கள்!

மாட்டுக் கறியின் ருசியை முகநூலில் புகழ்ந்த இளைஞர் மீது தாக்குதல்.  இது சென்ற வார இறுதியில் தமிழ்ச் செய்திப் பத்திரிகைகளில் வெளிவந்த ஒரு பத்திச் செய்தியின் தலைப்பு.

img

நீட் -வரத.ராஜமாணிக்கம்

வீட்டுவாசலில் கூட்டம் அலை மோதியது. தொலைக்காட்சி மற்றும் பத்திரிகையாளர்களின் கைகளில் இருந்த கேமி ராக்கள் விடாமல் மின்னிக் கொண்டிருந்தன.

img

துணிந்த முடிவுகள்... வாழ்வின் சிறப்பு

யோசிப்பது தவறல்ல.யோசிக்கத்தான் வேண்டும். ஆனால் முடிவெடுக்க வேண்டிய தருணம் வந்த பிறகும் யோசிப்பதென்பது முட்டாள்தனமானது. தோல்வி தரக்கூடியது. நம்முடைய முடிவு தவறாக அமைந்து விடுமோ என்ற பயம் விரைந்து முடிவெடுப்ப தைத் தடுக்கலாம். ஆனால் வெற்றி பெற விரும்புப வர்கள் மதில்மேல் பூனையாக உட்காருவது இல்லை.

img

வறுமையை அல்ல, திட்டத்தை ஒழிக்கிறார்கள்

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடது சாரி கட்சிகளின் தொடர் நிர்ப்பந்தம் மற்றும் போராட்டம் காரணமாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் கொண்டு வரப் பட்டது

;