திங்கள், ஜனவரி 25, 2021

headlines

img

கிராமங்களை நோக்கியும் கொஞ்சம் சிந்திப்போம்...-ஐவி.நாகராஜன்

உலக சுகாதார அமைப்பின் விதிமுறைகளின்படி பத்தாயிரம் நபர்க ளுக்கு மருத்துவர்கள், செவிலியர்கள் என மருத்துவம் தொடர்பு டைய 23 நபர்கள் பணியில் இருக்க வேண்டும்.

img

பழைய சொல், புதிய தேடல் ‘ஓற்பலம்’ -அண்டனூர் சுரா

தேவதாஸ், சரத் சந்திர சட்டோபாத்யாயா எழுதிய காதல் காவியம். பிராமண குடும்பத்தைச் சேர்ந்த தேவதாஸ், (தந்தை நாராயண முகர்ஜி). தன் பக்கத்து வீட்டு சிறுமி பார்வதியுடன் சேர்ந்து விளையாடுகிறான்.

img

காஷ்மீர் ரோஜாவை கசக்கிப் பிழிவதா?

காஷ்மீர் வளர்ச்சிக்கு எதிரான தடைகள் நீக்கப்பட்டுவிட்டன என்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி கூறி யுள்ளார்.

img

நம்பிக்கையா? ஆதாரமா?

ராமர் பிறந்த  அடையாளமாகவும் இந்துக்கள் வழிபடும் இடமாகவும்  அயோத்தி ‘ராம ஜென்ம பூமி’ திகழ்வதாகவும் எனவே ராமர் பிறந்ததற்கு பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய ஆதாரத்தை எப்படிக் காட்ட முடியும் என்றும் அயோத்தி வழக்கில் ஒரு மனுதாரரான ராம் லல்லா விராஜ்மான் தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளனர்.

;