திங்கள், ஜனவரி 25, 2021

headlines

img

விடுதலை போற்றுதும்!

நமது இந்திய தேச விடுதலையின்  73 வது ஆண்டை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இதே வேளையில்  இந்திய பொருளாதாரம் உலக மயம், தாராளமயம், தனியார்மயத்தால் சிறை பிடிக்கப்பட்டு கடும் நெருக்கடியில் சிக்கியிருக்கி றது. சிறையிலிருந்து மீண்டிடாத வகையில் நமது பிரதமரே உலகமய சிறைச்சாலையின் சவுகித ராக (காவலராக) நிற்கிறார்.

img

பொறுப்பை நிறைவேற்றாத முதல்வரின் பொறுப்பற்ற பேச்சு

கனமழை மற்றும் நிலச்சரிவால் நீலகிரி மாவட்டம் உருக்குலைந்துள்ளது. குறிப்பாக பழங்குடி மக்கள் தங்கள் வீடுகளையும், உடை மைகளையும் இழந்து தவிக்கின்றனர்.

img

காவல்துறையின் கொடிய நடைமுறை

தமிழக காவல்துறையினர் சமீப நாட்களில் தாங்களே நீதித்துறையின் பொறுப்பையும் கையில் எடுத்துக்கொண்டு குற்ற வழக்குகளில் கைது செய்யப்படுபவர்களின் கை, கால் எலும்பு களை முறித்து வருகின்றனர்.

img

விதை... இனி..?

 விதைகளுக்கு சான்றிதழ் பெறுவதை கட்டாயமாக்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் இதற்கான மசோதா நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

img

வர்ணாஸ்ரமம் போதித்தவரா வள்ளுவர்? வே.தூயவன்

ஒரு நல்ல நூலுக்கு அடையாளம் அதை காலம் அங்கீகரிக்க வேண்டும். அப்படி காலம் அங்கீகரித்த நூல் திருக்குறள் என உயர்த்திச் சொல்லிவிட்டு அதையே குழி தோண்டிப் புதைத்தால் எப்படி இருக்கும்?

img

மோகன் ஆர்ட்ஸ் மோகனின் சில சிவாஜி நினைவுகள் - சூரியசந்திரன்

சிவாஜி கணேசனும் எம்ஜிஆரும் தமிழ்த்திரையுலகின் உச்சபட்ச ஆளுமைகளாகக் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த காலகட்டத்தில் சென்னையிலும் தமிழகத்தின் முக்கிய நகரங்களிலும் பிரம்மாண்டமான திரைப்பட கட்-அவுட்கள் வைக்கப்பட்டிருந்தன என்றால் அவை மோகன் ஆர்ட்ஸ் திரு மோகனுடையதுதான்.

img

கேள்வி கேட்கும் உரிமை இனி இந்தியர்களுக்கு இல்லையா?

சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்ட திருத்த மசோதா 2019, (யுஏபிஏ) தேசிய புலனாய்வு முகமை திருத்த மசோதா 2019 ஆகிய சட்டங்களில் செய்யப்பட்டுள்ள திருத்தங்கள் ஜனநாயக உரிமைகளை ஒடுக்குவதாக உள்ளன. விசாரணையின்றி எந்தவொரு தனிநபரையும் தீவிரவாதியாக பிரகடனப்படுத்த அரசுக்கு அதிகாரம் அளிக்கின்றன இந்த புதிய திருத்தங்கள். 

;