திங்கள், ஜனவரி 25, 2021

headlines

img

நிதியமைச்சரின் அறிவிப்புகள் மந்த நிலையை போக்காது

நாடு முழுவதுமுள்ள தொழில்துறைகள் அனைத்தும்  மந்த நிலையை எதிர்கொண்டுள் ளன. வாகன உற்பத்தித் துறையில் மந்தநிலை தோன்றிய பின்னர், அசோக் லேலண்டு, போர்டு, டாடா மோட்டார்ஸ், டிவிஎஸ் போன்ற முன்னணி  மோட்டார் நிறுவனங்களில் உற்பத்தி நிறுத்தம்  அறிவிக்கப்பட்டது.

img

குரூரமான கோமாளித்தனம் 

 இந்திய கல்வித்துறையை சீரழிக்கும் பல்வேறு ஆலோசனைகள் அடங்கிய தேசிய கல்விக்கொள்கை வரைவு - 2019 என்ற ஆவ ணத்தை மத்திய அரசு வெளியிட்டது.

img

உண்டு, ஆனால் இல்லை

காலாண்டு விடுமுறை உண்டா, இல்லையா என்கிற சந்தேகம் ஆசிரியர்களுக்கும், மாண வர்களுக்கும் மட்டுமின்றி, பெற்றோர்களுக்கும் ஏற்பட்டுள்ளது.

img

இடைநிற்றலுக்கே வழிவகுக்கும்

மாநிலப் பாடத்திட்டத்தைப் பின்பற்றும் பள்ளிகளில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டு முதல் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

;