திங்கள், செப்டம்பர் 27, 2021

headlines

img

பாரதி ஒரு காலக்கண்ணாடி.!

பாரதியை இந்த கால இளைஞர்கள் பலர் ஆடைகளில் அச்சிட்டு தமிழன் என்ற வார்த்தை எழுதி மகிழ்வது உண்டு. ஆனால் பெரும்பாலானோர் பாரதியின் படைப்புகளை படிப்பது இல்லை.

img

பெரியார் சூட்டிய பெயர்கள்

தந்தை பெரியார் பொதுக் கூட்டங்களில் உரையாற்றுவது மட்டுமின்றி, புத்தகங்கள் விற்பனை, குழந்தைகளுக்கு பெயர் வைத்தல் கூட்டத்தினர் சீட்டு எழுதிக் கொடுத்துக் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லல் போன்ற பணிகளையும் விடாது செய்து வந்தார். புத்தகங்களுக்கு உரிய விலையை வாங்கிக் கொள்வார்

img

இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ?

 ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த 17ஆம் தேதி இரவு 24 வயதே ஆன தப்ரேஸ் அன்சாரி என்ற முஸ்லிம் இளைஞரை மதவெறி பிடித்த ஒரு கும்பல் வழிமறித்து ஜெய்ஸ்ரீராம் மற்றும் ஜெய்ஸ்ரீ ஹனுமான் என்று சொல்லுமாறு கட்டாயப்படுத்தியது.

img

தலைகீழ் வளர்ச்சி

 வங்கியில் கடன் வாங்கி விட்டு திருப்பி செலுத் தாதவர்களின் எண்ணிக்கை கடந்த ஐந்தாண்டுக ளில் மட்டும் 60 சதவிகிதம் அதிகரித்துள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

img

ஊருக்குத்தான்  உபதேசம்

 மாணவர்களிடம் கல்விக்கட்டணம் வசூலிப்பதால் அவர்களின் குடிநீர் தேவையை தனியார் பள்ளி நிர்வாகங்களே பூர்த்தி செய்துகொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார்.

;