headlines

img

கும்பிடுறேன்சாமி!

அவனுக்கு அவனுடைய அய்யாவின் மீது கோபம் கோபமாக வந்தது. யாராவது பிள்ளைக்கு மண்ணாங்கட்டி என்று பெயர் வைப்பார்களா? கேட்டால் அவனுக்கு முன்னால் பிறந்த குழந்தைகள் எல்லாம் பிறந்து ஒன்றிரண்டு மாதங்களில் இறந்து விட்டார்களாம். அவர்களை எல்லாம். கடவுள் எடுத்துக்கொண்டாராம்.

img

குடியரசுத் தலைவர் உரை உண்மைக்கு மூடுதிரை

 மக்களவைத் தேர்தலுக்கு பிறகு நடை பெற்ற நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் நிகழ்த்தப்பட்ட குடியரசுத் தலைவர் உரை, தேர்தல் பிரச்சார நேரத்தில் பிரதமர் மோடி ஆற்றி வந்த உரைகளின் நீட்சியாகவே அமைந்துள்ளது.

img

கூட்டாட்சிக்கு குழி தோண்டுவதா?

ஒரு இந்தியா, ஒரு தேர்தல் என்ற சூழ்ச்சி யோடு பாஜக இந்தியாவின் ஜனநாயகத்தை வேரறுக்கும் வேலையில் இறங்கியிருக்கிறது. மெல்ல மெல்ல ஜனநாயக ஆட்சி முறையில் இருந்து தேசத்தை சர்வாதிகார ஆட்சிமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் ஒவ்வொரு நடவ டிக்கைகளையும் திட்டமிட்டு முன்னெடுத்து வருகிறது.

img

தடம் மாறும் இந்திய ரயில்வே

இந்திய ரயில்வேக்கான 100 நாள் திட்டத்தை மோடி அரசு அறிவித்துள்ளது.பயணிகள் ரயில்க ளையும் சரக்கு ரயில்களையும்  தனியார் இயக்கிக் கொள்ள அனுமதி வழங்கப்படும் என்பதுதான் அது.

img

வதந்தி அல்ல வாதை!

சென்னையில் தண்ணீர்த் தட்டுப்பாடு இருப்பதாக எதிர்க்கட்சிகளால் பொய்யான தோற்றம் உருவாக்கப்படுவதாகவும் அதை பொது மக்கள் நம்ப வேண்டாம் என்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.

img

ஆபத்தை அழைக்க வெற்றிலை பாக்கா?

கூடங்குளத்தில் அணுக் கழிவு மையம் அமைப்பதால் பொது மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராசன் கூறி யுள்ளார்.

img

மூச்சுக் காற்று நிற்கலாம் மூட்டிய நெருப்பு அணையுமா? மயிலைபாலு

முற்போக்கில் ஆரம்பித்து வாழ்க்கை முடியும்போது பிற்போக்கில் அல்லது திருத்தல்வாதத்தில் மூழ்கி மண்ணாகிப்போனவர்களை நமட்டுச்சிரிப்போடு காலம் உள்வாங்கி செமித்துவிடுகிறது.

img

கானமழை பொழிந்த முகில்

முகில் என்றால் சின்னப் பல்வரிசை சிரிப்பு; வார்த்தைகளை அழுத்தி உச்சரிக்கும் பாங்கு; முதல் சந்திப்பிலேயே மனதில் இடம்பிடிக்கும் வசீகரம் இவற்றின் இணைவு என்று பொருள்.

img

இஸ்லாமிய பெண் மனதை சொற்களால் நெய்தவர் -மணிமாறன்

மரணம் தன் கொடிய நாவினைச் சுழற்றி அலை கிறது நம் நிலமெங்கும். கிரிஷ்கர்னாட், கவிஞர் முகில், செயற்பாட்டாளன் தோழர் அசோக், எழுத்தாளன் ரோஜா குமார் என மரணம் நம்மை நிலைகுலையச் செய்கிறது.

;