games

img

ரோஹித் மற்றும் விராட் கோலியும் A+ பிரிவில் தொடர்வார்கள்!

மும்பை,மே.14- ரோகித் சர்மாவும் விராட் கோலியும் இந்திய அணியில் தொடர்வார்கள் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றாலும் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி அறிவித்த நிலையில் அவர்கள் இருவரும் பிசிசிஐ வருடாந்திர ஒப்பந்தத்தில் A+ பிரிவிலேயே தொடர்வார்கள் என பிசிசிஐ செயலாளர் தேவஜித் சாகியா தெரிவித்துள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார்கள் என்பதால் அவர்கள் இன்னும் இந்திய அணியின் ஓர் அங்கம்தான் என பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது.