cricket டெஸ்ட் போடிகளிலிருந்து விராட் கோலி ஓய்வு! நமது நிருபர் மே 12, 2025 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார்.