cricket ரோஹித் மற்றும் விராட் கோலியும் A+ பிரிவில் தொடர்வார்கள்! நமது நிருபர் மே 14, 2025 மும்பை,மே.14- ரோகித் சர்மாவும் விராட் கோலியும் இந்திய அணியில் தொடர்வார்கள் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.