games

img

யூரோ கோப்பை கால்பந்து... மைதானத்தில் சரிந்து விழுந்த டென்மார்க் வீரர் எரிக்சென் கவலைக்கிடம்...   

கிறிஸ்டியன் எரிக்சென் ஏன் மைதானத்தில் சரிந்து விழுந்தார் என்பதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை...

img

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி 275 ரன்களில் ஆல்-அவுட்

இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது.

img

கொரோனா மருந்துகளை பதுக்கி வைத்த விவகாரம்... டிசிஜிஐ நடவடிக்கைக்கு உள்ளாகும் பாஜக எம்.பி. கவுதம் கம்பீர்....

ஆம் ஆத்மி எம்எல்ஏ பிரவீன் குமாரும், மருந்துகளை பதுக்கியது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிட்டது.....  

img

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் நியூசிலாந்து வீரர்கள் இரட்டை சதம் அடித்து சாதனை

இங்கிலாந்து நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.

img

உலக கோப்பை கால்பந்து தொடர் தகுதி சுற்றில் இந்திய அணி தோல்வி

2022 ஆம் ஆண்டிற்கான உலக கோப்பை மற்றும் 2023 ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கான ஆசிய மண்டல தகுதி சுற்றில் இந்திய அணி ஏ பிரிவில் இடம் பிடித்தது.

;