மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைவர்களான - முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யா மற்றும் மு.க.ஸ்டாலின், ஜி.ராமகிருஷ்ணன், கே.பாலகிருஷ்ணன், வைகோ, கே.எஸ்.அழகிரி,
தொல்.திருமாவளவன், பாரிவேந்தர் ஆகியோர் அவரவர் தொகுதிகளில் வாக்களித்தனர். வெற்றி நமதே என செய்தியாளர்களிடம் உறுதிபடத் தெரிவித்தனர். இரா.முத்தரசன், காதர் மொகிதீன்,
பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா உள்ளிட்ட தலைவர்களும் அவரவர் தொகுதிகளில் வாக்களித்தனர்.