தனது கடின உழைப்பின் மூலம் வாழ்வில் உயர்ந்தவர்....
என் மீது செருப்பு வீசப்பட்ட இடத்தில்தான் சிலை வைக்கப் பட்டு இருக்கிறது ....
6-ஆம் ஆண்டு நினைவு தினம் வியாழனன்று அனுசரிக்கப்பட்டது.....
சிறிய அளவில் ஊறுகாய் நிறுவனத்தை துவங்கி, தனது கடினமான உழைப்பால் பெரிய கம்பெனியாக உயர்த்தி அதை நிலை நிறுத்துவதில் முக்கியப் பங்காற்றினார்......
அணிவகுப்பு மரியாதையை தொடர்ந்து 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது....
பேரளத்தில் உள்ள திருமீயச்சூரில் தியாகி நாவலன் நினைவாக எழுப்பப்பட்ட ஸ்தூபியில்மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது....
உலகின் இயக்கத்துக்கு கதிரவன் இன்றியமை யாது எனும் உண் மையை உணர்ந்த தமிழர்கள் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த திருநாளைக் கொண்டாடுவது ....