வியாழன், செப்டம்பர் 23, 2021

articles

img

பொறுமையின் விளிம்பில் நிற்கும் மோடி வென்றிட ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது...

இந்திய முஸ்லீம்கள் தங்களுக்கென்று தனியாகஓர் அரசை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதில் குறியாக இருந்தனர் என்பது பொதுவாக இருந்து வருகின்றதவறான கருத்தாகும்...

img

அமெரிக்காவின் ‘நூற்றாண்டுக் கனவு’ ஆப்கானிஸ்தானில் படுதோல்வி...

அமெரிக்காவின் அவமானகரமான ஆப்கானிஸ்தான் தோல்விக்கு  கெடுபிடி போருக்குப் பின்னர் அமெரிக்கா மேற்கொண்ட வெளியுறவுக்கொள்கையும், தோல்விக்கு மேல் தோல்வியே அடைந்த போர் வெறிக் கொள்கையுமே காரணங்களாகும்....

img

தமிழ்நாடு மாநில நிதி நிலைமை : வெள்ளை அறிக்கையும் பட்ஜெட்டும்....

மாநிலத்தின் நிதிப் பற்றாக்குறை குறித்த அளவுகளை முன்னிலைப்படுத்தி  அதே முடிவையே வெள்ளை அறிக்கை  எட்டியிருக்கிறது....

img

பொதுத்துறை சொத்துக்கள் தனியாருக்கு 25 ஆண்டு குத்தகைக்கா?

கடந்த 75 ஆண்டுகாலமாகப் பல பொதுத்துறை நிறுவனங்கள் தங்கள் தங்கள் மாநிலங்களில் அமைய வேண்டும் என்பதற்காக ஏழை சிறு குறு நடுத்தர வேளாண்குடிமக்களிடமிருந்து பெறப்பட்ட நிலங்களை....

img

கால்நடைத்துறையில் நடப்பதென்ன? தேர்வாணையம் சமூக நீதி காக்குமா?

 2009ஆம் ஆண்டு தேர்வாணையம் ஓர் தேர்வுநடத்தியுள்ளது. அதில்   தேர்வாகாமல் காத்திருப்போர்பட்டியலில் சிலர்  இருந்துள்ளனர். அவர்களில் சிலர்“முயற்சி....

img

அரசுப் பள்ளிகளின் ஆற்றலை மீட்டெடுக்க வேண்டும்....

கொரோனா வந்த பிறகு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. கொரோனா காலத்தில் வேலையிழந்து வருமானத்தையும் வாழ்வாதாரத்தையும் இழந்த ஏழை, எளிய விளிம்புநிலைக் குடும்பங்களை.....

img

கூட்டுறவுத் துறையையும் அழிக்க ஒன்றிய அரசு முயற்சி.... பாதுகாக்க திமுக அரசு முன்வர வேண்டும்......

2021 ஆம் ஆண்டு தை பொங்கலுக்கு ரூ. 2,500 குடும்பஅட்டை தாரர்களுக்கு மத்திய கூட்டுறவு வங்கியிலிருந்து கொடுத்துள்ளனர். ....

img

இந்திய தேசம் விற்பனைக்கல்ல....

மக்கள் பயன்படுத்தி வரும் அனைத்துச்சேவைகளையும் முற்றாக வணிகமயமாக்கும் நடவடிக்கைகளில் முழுக்க முழுக்ககவனம் செலுத்தி வரும் மோடி அரசு அதற்கானஒவ்வொரு நடவடிக்கை.....

;