இவரது மற்றொரு அடையாளம் பரந்த புத்தக வாசிப்பாளர். வாழ்நாள் முழுவதும் சேகரித்த மதிப்பு மிக்க நூல்களையெல்லாம் எந்தவொரு தோழரும் படித்துப் பயன்பெற கட்சி நூலகத்திற்கு அளித்திருக்கிறார். ....
பிரதமர் பதவிக்குரிய கண்ணியம் குறித்து சிறிதும் கவலைப்படாமல் பொய் பேசினால் என்னவென்று சொல்வது?
பிற்போக்கு ஆட்சியாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மிகவும் விரிவான அளவில் கட்டி எழுப்புவதற்கான சாத்தியக் கூறுகளையும் ஏற்படுத்திடும் என்று நம்பிக்கையுடன் பார்க்கப்படுகிறது....
யானையைவிட மிகப் பெரிய பேருருவம் கொண்டமாமதங்களின் ஓவியம்....
வெப்பப்பகுதி, மித வெப்பப்பகுதிகளில் குறிப்பாக தமிழ்நாட்டில் கரும்பில் சர்க்கரை கட்டுமானம் 8.5 லிருந்து 10 சதவீதத்திற்கு மேல் வராது என்ற நிலையில்....
இராமேசுவரம் கடலில் பாவம் கழிக்கச் செல்பவர்கள் மூழ்கி மூழ்கி எழுபவர் போல அவர் அரசியலில் குதிப்பதும் பின்னர் இனி குதிக்கமாட்டேன் எனத் தலையைத் துவட்டிவிட்டு மீண்டும் குதிப்பதும் வாடிக்கையான ஒன்றுதான்....
மின்சார ரயில் மற்றும்மெட்ரோ ரயில் சேவை மூலம் பொதுப் போக்குவரத்து ஓரளவு அதிகரிக்கப்பட்டு வருகிறது.....
ஒரு புதிய பேருந்தை வாங்கிஇயக்கினால் 6 ஆண்டுகள் அல்லது 7லட்சம் கி.மீ இயக்கினால் அந்த பேருந்து வழித்தடத்தில் இயக்க தகுதியற்றவையாகும்....
இந்திய நாட்டில் புரட்சிகரமான மாறுதலுக்காக நடக்கும் மக்கள் போராட்டங்களில் மாணவர்களும் ஒரு முக்கியப் பங்கு வகிக்கப்போகிறார்கள் என்பதை பறைசாற்றியது....