BJP

img

நாடாளுமன்ற கூட்டத்தொடரின் துவக்கமே அதிர்ச்சியளிக்கிறது -டி.கே.ரங்கராஜன் எம்.பி., நேர்காணல்

17 வது மக்களவைத் தேர்தலில் அறுதிப்பெரும் பான்மை பெற்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு ஜூன் 17 ஆம் தேதி மக்களவை கூட்டத்தொடர் தொடங்கியது

img

காஷ்மீருக்கு நம்பிக்கைத் துரோகம், பிற மாநிலங்களுக்கு மிரட்டல் -பிருந்தா காரத்

காஷ்மீர் தொடர்பான மத்திய அரசின் செயல்பாடு குறித்து இந்திய நாடு முழுவதிலும் மக்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

img

காஷ்மீரைக் காப்பது நமது கடமை -பிரகாஷ் காரத்

மோடி அரசாங்கம், அரசமைப்புச்சட்டத் திற்கு எதிராகவும், கூட்டாட்சித் தத்து வத்திற்கு எதிராகவும் மின்னல்வேகத் தாக்குதலைத் தொடுத்திருக்கிறது.

img

தேசிய கல்விக் கொள்கை வரைவு - 2019 பள்ளிக்கல்வி தொடர்பாக உள்ள பரிந்துரைகளின் மீதான கருத்துக்கள்  

2019 மே 31 அன்று சமர்ப்பிக்கப்பட்ட வரைவறிக்கை மீது கருத்துக் கேட்டு வரைவறிக்கையின் ஆங்கில, ஹிந்தி பதிப்புகள் மட்டுமே வெளியிடப்பட்டன

img

பெண் கல்வியைப் பின்னுக்கு இழுக்கும் கொள்கை! -நா.முத்துநிலவன்

30-7-1886அன்று புதுக்கோட்டை திருக்கோ கர்ணத்தில் பிறந்து முதல் பெண் மருத்துவரான – கல்வியால் உயர்ந்த - அன்னை முத்துலட்சுமியின் பிறந்தநாளில் பெண்கல்விச் சிந்தனைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

img

அ - என்றால் அம்மாவா? அனுமனா?... மதுக்கூர் இராமலிங்கம்

குழந்தைகளை பள்ளிக்கூடத்திற்கு வராமல் பார்த்துக் கொள்ளும் கொள்கையாகும். அருகமை பள்ளிக்கூடங்களை ஒழித்துக் கட்டுவது தான் இந்த கொள்கையில் மிக மோசமான அம்சம்....

img

தேசிய கல்விக் கொள்கை வரைவறிக்கை - 2019 : இனி என்ன செய்யப் போகிறார்கள்?

2004இல் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்த கல்விக் கொள்கையைக் கொண்டு வருவதற்காக 2015ஆம் ஆண்டு தன்னுடைய பணிகளைத் துவங்கிய பாரதிய ஜனதா கட்சிக்கு கட்சியின் ஆலோசகர்களே இடையூறாக நின்றனர். அவர்களை மீற முடியாத பாஜக அரசாங்கம் அமைச்சரை மாற்றி, கொள்கைகளை வடிவமைப்பதற்கான குழுவை மாற்றி ஏராளமான சர்ர்ச்சைகளுக்குள் சிக்கிக் கொண்டது.

img

புதிய தேசிய கல்விக்கொள்கை வரைவு 2019 பின்னணி? -13ம் பாகம்

(இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் சியாம்லால் யாதவ் எழுதிய அந்தக் கட்டுரை இந்தியக் கல்வி அமைப்பின் மீது ஆர்எஸ்எஸ் அமைப்பு தன்னுடைய வலையை எவ்வாறு விரித்து வைத்திருக்கிறது என்பதை மிகத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. இனி அந்தக் கட்டுரை. . ).

img

மக்களுக்கு தெரிந்தது நிபுணர்களுக்கு தெரியலையே

இராஜஸ்தான், ஜார்கண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில்,     30 குழந்தைகளுக்கு குறைவாக  இருக்கும் பள்ளிகளைக் கூட மூடிவிட்டார்கள்.

;