BJP

img

தில்லி மக்களின் தீர்ப்பு பாஜவிற்கு பலத்த அடி

தில்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அபரி மிதமான வெற்றி பெற்று குறிப்பிடத்தக்க சாதனை படைத்திருக்கிறது.

img

எல்ஐசியை தனியாருக்கு விற்கக் கூடாது - டி.கே.ரங்கராஜன்

பட்ஜெட் கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டி.கே.ரங்கராஜன், பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று ஆற்றிய உரையின் அம்சங்கள்

img

மக்களை பங்கேற்கச் செய்வதால் கிடைக்கும் பயன் என்ன? - க.பழனித்துரை

மிகப்பெரிய நீதிமன்றப் போராட்டத்திற் குப் பிறகு கிராமப்புற உள்ளாட்சிக் கான தேர்தல் நடைபெற்றுள்ளது.

img

நாட்டுப்பற்று கொண்ட ஒவ்வொருவரும் எழுவீர்!

குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டங்களை மேலும் கூர்மைப்படுத்தும் விதமாக ஜனவரி 13 திங்களன்று தில்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தலைமையில், இடதுசாரி தலைவர்கள் சீத்தாராம் யெச்சூரி, து.ராஜா உள்பட 20 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

img

‘நல்லாட்சி’ மதிப்பீடு: அறிவியலா? அரசியலா? - அ.அன்வர் உசேன்

‘நல்லாட்சி’ குறியீடு அட்டவணையில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது என மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. இது பலத்த விவாதங்களை உருவாக்கியுள்ளது. புளகாங்கிதம் அடைந்துள்ள அ.இ.அ.தி.மு.க. அமைச்சர்கள் உலகிலேயே எடப்பாடி அரசாங்கம் தான் சிறந்த ஆட்சி தருகிறது எனும் அளவிற்கு பேசுகின்றனர்.

img

இந்திய இராணுவத்தை அரசியல் மயமாக்கும் மோடி அரசு! -எஸ்.வி.ராஜதுரை

இந்தியாவின் அண்டை நாடுகளில் குறிப்பாக பாகிஸ்தான், மியான்மார், சீனா, சிறிலங்கா ஆகியவற்றின் இராணுவங்கள் நீண்டகாலமாகவோ, அண்மைக்காலமாகவோ அரசியல் தன்மையாக்கப்பட்டவையாகவே உள்ளன

;