BJP

img

மோடி-2 ஆட்சியின் முதலாமாண்டு நிறைவு ஜனநாயகம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது தெளிவு - சித்தார்த் வரதராஜன்

[மோடியைப்பற்றி ஒரேயொரு விஷயம் தெளிவாகி இருக்கிறது. அவர் முதலமைச்சராகவும் பிரதமராகவும் இத்தனை ஆண்டு காலமும் இருந்திருந்தபோதிலும், அவருடைய தவறுகளிலிருந்து அவர் எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்பது தெளிவாகி இருக்கிறது. இப்போது ஏற்பட்டிருக்கிற நெருக்கடியும் அவருடைய ஆளுமை வழிபட்ட முறையால் ஏற்பட்டதேயாகும்.]

img

உங்களை உற்றுப் பார்க்கும் மலைப்பாம்பு (அல்லது) பாசிசத்தின் இந்திய முகம்

கொரோனா காலம் எல்லாவற்றையும் பூதக்கண்ணாடியில் பார்க்க வைத்திருக்கிறது. பாசிசத்தை மிகத் தெளிவாக இந்த காலத்தில் பார்க்கவும் உணரவும் முடிகிறது.

img

நையாண்டி : இதுதான் எனது ஆலோசனைப் பட்டியல்

தற்காப்பு சாதனங்கள் போதாமை குறித்து அம்பலப்படுத்திக் கொண்டிருக்கும் ஊடகச் செய்திகளால் அரசாங்கத்திற்கும், பிரதமர் பெயருக்கும் இழைக்கப்பட்டிருக்கும் சேதத்தை சரி செய்து. தூக்கலான பிரச்சாரம் செய்ய ஏற்பாடு செய்யப்படும்....

img

கோவிட் 19ஐ கையாள்வதில் கேரளம் முன்மாதிரியாக திகழ்வது எப்படி?

தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடுவதில் எங்களுடைய மாநிலத்திற்கு கிடைத்த அனுபவங்கள், சிலவகைகளில் இந்த கோவிட்-19 க்கு எதிரான போரில் எங்களுக்கு ஒரு தொடக்கத்தை ஏற்படுத்தித் தந்துள்ளது .....

;