இந்தியா

img

உத்திர பிரதேசம்: மதிய உணவு திட்டத்தில் முறைகேடு!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவில் சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள உப்பு வழங்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

img

தேசிய ஊக்க மருந்து சோதனை ஆய்வகத்துக்கு தடை!

இந்திய விளையாட்டு வீரர்களுக்கான தேசிய ஊக்கமருந்து சோதனை ஆய்வகத்துக்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை, உலக ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் 6 மாதங்களுக்கு தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.

img

ஆறு விமான நிலையங்களில் ”ஏர் இந்தியா” நிறுவன விமானங்களுக்கு எரிபொருள் நிறுத்தம்!

எரிபொருள் வாங்கியதற்கான நிலுவைத் தொகைகளை செலுத்தாத காரணத்தால் 6 விமான நிலையங்களில் ”ஏர் இந்தியா” விமானங்களுக்கு எரிபொருள் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. 

img

பஞ்சாப்பில் வெள்ளபெருக்கு: 40 ஆயிரம் ஏக்கர் விவசாய பயிர்கள் சேதம்!

பஞ்சாப் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான விவசாய பயிர்கள் சேதம் அடைந்துள்ளன.

img

துஷார் வெள்ளப்பள்ளி கைது :முதல்வர் பினராயி விஜயன் கடிதம் !

துஷார் வெள்ளப்பள்ளி கைது விவகாரத்தில் தலையிட்டு உதவி செய்யுமாறு கேரள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கருக்கு முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.

img

10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யுகிறதா பார்லி நிறுவனம்!

பொருளாதார மந்த நிலையின் காரணமாக பத்தாயிரம் ஊழியர்களை பார்லி பிஸ்கட் நிறுவனம் பணி நீக்கம் செய்ய உள்ளாதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

img

உத்தரகண்ட் மாநிலத்தில் நிவாரண பொருள் கொண்டு செல்லப்பட்ட விமானம் விபத்து

உத்தரகண்டில் மழை வெள்ளதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருள் கொண்டு செல்லப்பட்ட விமானம் விபத்தில் சிக்கியது.

img

டெபிட் கார்டு பயன்பாட்டை முடிவுக்கு கொண்டுவர எஸ்.பி.ஐ. திட்டம்

டெபிட் கார்டு பயன்பாட்டை படிப்படியாக முடிவுக்கு கொண்டு வந்து, யோனோ மொபைல் அப்ளிகேஷன் மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க எஸ்.பி.ஐ திட்டமிட்டுள்ளது.

img

தலித் பெண்ணை பாலியில் வன்கொடுமை செய்தவர்களுக்கு உடந்தையாக இருந்தாக சிவ சேனா தலைவர் மீது வழக்கு பதிவு

மகாராஷ்டிராவின் சிவ சேனா தலைவரும், முன்னால் மேயருமான பக்வான் புல்சுந்தர், தலித் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்தவர்களுக்கு உடந்தையாக இருந்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

;