திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்ட எல்.ஆர்.ஜி மகளிர் அரசு கலைக்கல்லூரியில் பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டபின் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டன