states

img

உதம்பூரில் கொல்லப்பட்ட ராணுவ வீரரின் உடலுக்கு சிபிஎம் அஞ்சலி

உதம்பூரில் கொல்லப்பட்ட ராணுவ வீரரின் உடலுக்கு சிபிஎம் அஞ்சலி

ஜம்மு-காஷ்மீர் உதம்பூரில் இந்திய இராணுவத்திற்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் மேற்குவங்கத்தைச் சேர்ந்த  ராணுவ வீரரான ஹவில்தார் ஜந்து அலி ஷேக் கொல்லப்பட்டார். இத்தகைய சூழலில் அலி ஷேக்கின் உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்குவங்க மாநிலக் குழு உறுப்பினர்கள் சதாருப் கோஷ், ரமா பிஸ்வாஸ் மற்றும் மூத்த தலைவர் எஸ்.எம்.சாதி ஆகியோர் அஞ்சலி செலுத்தி,  அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.