வேலூரிலிருந்து

img

தீபாவளி: வேலூரிலிருந்து 200 சிறப்பு பேருந்துகள்

தீபாவளியையொட்டி வேலூரிலிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு 200 சிறப்புப் பேருந்துகள் 24 ஆம் தேதி முதல் இயக்கப்பட  உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.