வாரணாசி குடிநீர் தட்டுப்பாட்டால் தவிக்கும் மாநகராட்சி ஆகும். இங்குள்ள 30 சதவிகித குடும்பங்களுக்கு குடிநீர் ஏற்பாடு இல்லை. அவர்கள் நிலத்தடி நீரையும், எப்போதாவது வரும் டேங்கர் லாரிகளில் விநியோகிக்கப்படும் குடிநீரையும் மட்டுமே நம்பியிருக்கின்றனர்.....

கரூர் மாவட்டம், அரவக் குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுவை திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்தார்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத் தேர்தல் கடந்த 18 ஆம் தேதிநடைபெற்றது. இதில் வேலூர் மக்களவை தொகுதிதவிர்த்து மற்ற 38 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவுநடந்தது.
தமிழகத்தில் நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் திங்களன்று (ஏப். 22) தொடங்குகிறது.
தமிழகத்தில் காலியாக உள்ள மேலும் 4 சட்டமன்றத் தொகுதிகளான ஒட்டப்பிடாரம், திருப்பரங் குன்றம், அரவக்குறிச்சி, சூலூர் ஆகியதொகுதிகளுக்கு மே மாதம் 19 ஆம்தேதி இடைத்தேர்தல் நடைபெறு கிறது