விழுப்புரம்

img

விழுப்புரம் அருகே 10 வீடுகளில் தீ விபத்து!

விழுப்புரம் அருகே மின்கசிவினால் ஏற்பட்ட தீ விபத்தில் 10 வீடுகள் சேதமடைந்துள்ளது. அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

img

வேலூர் ,திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் முக்கிய செய்திகள்

சிறுமிக்கு பாலியல் கொடுமை: தந்தை-மகன் கைது,மணல் திருடிய 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது,வாக்குச்சாவடி ஆட்சேபம்: கருத்து தெரிவிக்கலாம்

img

விழுப்புரம் மாவட்டம் தேர்ச்சியில் முன்னேற்றம்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளின் தேர்ச்சி விகிதத்தில் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு பின் விழுப் புரம் மாவட்டம் முன்னேறியுள்ளது

img

விழுப்புரம் மாவட்டத்தில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ஆரணி உள்ளிட்ட மூன்று மக்களவை தொகுதியில் அடங்கிய 11 சட்டமன்ற தொகுதிகளிலும் ஒரு சில அசம்பாவித சம்பவங்களுடன் தேர்தல் நடைபெற்று முடிந்தது.

img

வாக்குப் பதிவுக்கு ஏற்பாடுகள் அனைத்தும் தயார்: விழுப்புரம் ஆட்சியர்

விழுப்புரம் மாவட்டத்தில் வாக்குப் பதிவு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-விழுப்புரம் மாவட்டத்தில் 11 சட்டமன்றத் தொகுதிகளில் 3,227 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது.

img

அரக்கோணம்,புதுச்சேரி,விழுப்புரம் மற்றும் கடலூர் முக்கிய செய்திகள்

அரக்கோணம் மக்களவை தொகுதி மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் எஸ். ஜெகத்ரட்சகன், சோளிங்கர் தொகுதி வேட்பாளர் அசோகன் ஆகியோரை ஆதரித்து வாலாஜா மற்றும் சோளிங்கர் பகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.\\