விழுப்புரம் விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் ரவிக்குமார் வெற்றி! தொண்டர்கள் கொண்டாட்டம் நமது நிருபர் மே 24, 2019 5/24/2019 12:00:00 AM விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் ரவிக்குமார் வெற்றி பெற்றதை தொடர்ந்து தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர். Tags விழுப்புரம் விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் தொண்டர்கள் கொண்டாட்டம்