tamilnadu

img

விழுப்புரம் நகரில் கடும் கட்டுப்பாடு

விழுப்புரம் ஏப்.13- விழுப்புரம் நகரத்தில் வாரத்து ஒருநாள் மட்டும்  மக்கள் வெளியே வரும் நடைமுறை அமலுக்கு  வந்தது. திங்களன்று வெளியே செல்ல 6 வார்டு களை சேர்ந்த மக்களுக்கு மட்டுமே அனுமதி  அளிக்கப்பட்டுள்ளது.  இன்று வெளியே அனு மதிக்கப்படுவர்களின் வாகனங்களுக்கு நீல நிற பெயிண்ட் அடிக்கப்படுகிறது.