விசுவாசி

img

உண்மை விசுவாசிகளுக்கே தெரியும்?

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் நடந்த அதிமுக அணி செயல் வீரர்கள் கூட்டத்தில் அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் வைகைச்செல்வன், “தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை 6.5 கோடி. இதில் 4 கோடிப் பேருக்கு ஓட்டுரிமை உள்ளது.